Monday, April 6, 2009

Equation - மெயில் குப்பை - 23

Equation ???
 
சமன்பாடு - 1

 மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்
 கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்

 ஆகவே, மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்
 அதாவது, மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்

 ஆக முடிவாக என்னான்னா, மனுஷனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன்
 சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச சமம்.

 சமன்பாடு - 2

 ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்
 கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்

 ஆகவே, ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்
 அதாவது, ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை

 ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.

 சமன்பாடு - 3

 பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்
 கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்

 ஆகவே, பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்
 அதாவது, பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை

 ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.

 ஆகவே இறுதியாக,

 சமன்பாடு 2, 3 இலிருந்து,

 ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்

 அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.

 ஆகவே,

 முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காக பணம் சம்பாதிக்கிறான்.

 முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.

 அப்படீன்னா,

 ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்

 இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,

 சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற  ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம்
 சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!  
 
(Maths) படித்த கழுதை

No comments:

Post a Comment